கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் வேண்டு கோள்— கடுமையான வெள்ள பாதிப்புக் குள்ளான கேரளா மக்களுக்கு உதவும் வகையில் மாவட்ட ஆட்சியர் நாஞ்சில் அரங்கில் 24 மணி நேர நிவாரணப் பொருட்கள் திரட்டு முகாம் செயல்படுவதால், விருப்பப்படும் தலைமை ஆசிரியர், ஆசிரிய ஆசிரியைகள் மாணவர்கள் நிவாரண பொருட்களான பிரட், பெட்ஷீட், குடிநீர், உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் சேகரித்து முகாமில் ஒப்படைக்கவும் – CEO கன்னியாகுமரி மாவட்டம்.