தேசிய புத்தகக்கண்காட்சி தொடக்க விழா நாகர்கோவிலில் புதன்கிழமை (டிச.19) நடைபெறுகிறது.
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆகியவற்றின் சார்பில் நாகர்கோவில் வருவாய்த் துறை அலுவலர் சங்கக் கட்டடத்தில் மாலை 5 மணிக்கு புத்தகக் கண்காட்சியை, மாவட்டஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தொடங்கிவைக்கிறார்.