சென்னை: இளைஞர்களுக்கான, தேசிய கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் ஒட்டுமொத்தமாக, தமிழகம் ஐந்தாம் இடத்தைப் பிடித்தது.மஹாராஷ்டிர மாநிலம், புனேவில், தேசிய அளவில், இளைஞர்களுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள், சமீபத்தில் நடந்தன. இதில், தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த

‘பலரின் உதவி மற்றும் ஊக்கத்தால் தான், ஆசிய அளவிலான ஊரக விளையாட்டில், மும்முறை தாண்டும் தடகள போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்று, தங்கப் பதக்கம் வென்றேன்,” என, அரசுப் பள்ளி மாணவர், சாந்தகுமார் பெருமையுடன் தெரிவித்தார்.முறையான பயிற்சியும், திட்டமிடலும், விடாமுயற்சியும், ஊக்குவிப்புமே,

சென்னை: சென்னையில் நடக்கும், மாநில அளவிலான, ஓபன் சதுரங்க போட்டியில், நாளைக்குள் பதிவு செய்ய, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கேளம்பாக்கம், சிப்காட், ஐ.டி., பூங்காவில், மாநில அளவிலான ஓபன் சதுரங்க போட்டி, எஸ்.வி.ஏ., சதுரங்க அகாடமி சார்பில், பிப்., 2ல் நடக்கிறது.இதில், பல்வேறு மாவட்டங்களைச்

ரூ.1 வாங்கிக் கொண்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ தம்பதிக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மேல்காட் மாவட்டத்தில் நக்ஸலைட் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஏழை கோர்கு பழங்குடியினருக்கு மருத்துவர்கள் ரவிந்திர கோலே, அவரது மனைவி ஸ்மிதா ஆகியோர் கடந்த

செய்முறை பொதுத்தேர்வில், மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில், பிளஸ், 2 மாணவர்களுக்கு, மார்ச், 1ம் தேதி முதல், 19ம் தேதி வரை, பொதுத்தேர்வு நடக்கிறது. அதற்கு முன் செய்முறை பாடங்களுக்கான, தேர்வு நடைபெறும். பிப்.,1ம் தேதி முதல்,

நாகர்கோவிலில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தேசிய கொடி ஏற்றினார். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் பள்ளிகள், கல்லூரிகள் பல்வேறு தனியார்

இந்திய விண்வெளித் துறையில் எனது பங்களிப்பு இறுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன்(77) தெரிவித்தார். இதுகுறித்து பிடிஐ செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டியில், “வெளிநாடுகளுக்கு ரகசியத் தகவல்களை அளித்ததாக என்

குடியரசு தினத்தையொட்டி 12 விவசாயிகள், 14 மருத்துவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த 50,000 பேரில், 94 பேருக்கு பத்ம ஸ்ரீ, 14 பேருக்கு பத்ம பூஷண், 4 பேருக்கு (மொத்தம் 112) பத்ம விபூஷண்

error: Content is protected !!