தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை ஜன.1-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு எடுத்துவரக்கூடாது என ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, துறை வாரியாக, விழிப்புணர்வு
வருகைப்பதிவு, செய்ய முடியாத பள்ளிகளின் பெயர்களை கல்வித்துறை பட்டியலிடுகிறது. ஆன்லைன்’ பதிவை சோதிக்கும் ‘நெட்வொர்க்! கிராமப்புற பள்ளிகளில், ‘நெட்வொர்க்’, பிரச்னையால், மாணவர்களின் வருகையை, ஆன்லைனில் பதிவு செய்வது சிக்கலாகியுள்ளது.உடுமலை கல்வி மாவட்டத்தில், 254 அரசு பள்ளிகள் உள்ளன. அரசு பள்ளி மாணவர்களின்
ஹூஸ்டன்:அமெரிக்காவில் இருந்து வெளியாகும், ‘டைம்ஸ்’ இதழ் வெளியிட்டுள்ள, 25 வயதுக்குட்பட்ட, உலகின், 25 சிறந்த இளைஞர்கள் பட்டியலில், மூன்று, இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர். மக்களிடையே மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய, 25 வயதுக்குட்பட்ட, 25 சிறந்த இளைஞர்கள் பட்டியலை, டைம்ஸ் இதழ்
பாரம்பரியம் காக்க அனைவரும் கடிதம் எழுத பழக வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே. கடிதம் எழுதும் பழக்கத்தை மீண்டும் மக்களிடையே ஏற்படுத்த தபால் துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருகட்டமாக குமரி மாவட்டத்தில் திருவிதாங்கூர் ஆட்சி
கன்னியாகுமரி மாவட்ட அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஜன. 22ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து, ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2018-19ஆம் ஆண்டுக்கான அரசுப் பணியாளர்கள் விளையாட்டுப் போட்டிகள்
சென்னை, ‘டிப்ளமா’ இன்ஜி., மாணவர்களுக்கு, தகுதி தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது.பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு, இறுதி ஆண்டு தேர்வுக்கு பின், தகுதி தேர்வு நடத்த உள்ளதாக, தகவல்கள் வெளியாகின.இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே,
சென்னை, தமிழக அரசின், ‘பண்ணை சுற்றுலா திட்டம்’ வழியே, அரசு தோட்டக்கலை பண்ணை செயல்பாடுகளை, மாணவ, மாணவியர் அறியலாம்.தமிழகத்தில், 61 அரசு தோட்டக்கலை பண்ணைகள், 19 பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், முதல் கட்டமாக, 23 தோட்டக்கலை பண்ணைகள், இரண்டு பூங்காக்கள்