தேசிய புத்தகக்கண்காட்சி தொடக்க விழா நாகர்கோவிலில் புதன்கிழமை (டிச.19) நடைபெறுகிறது. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆகியவற்றின் சார்பில் நாகர்கோவில் வருவாய்த் துறை அலுவலர் சங்கக் கட்டடத்தில் மாலை 5 மணிக்கு புத்தகக் கண்காட்சியை, மாவட்டஆட்சியர் பிரசாந்த்
நாகர்கோவிலில் தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (டிச.21) நடைபெறுகிறது. இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மல்லிகாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; நாகர்கோவில் கோணத்திலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.21) காலை 10 மணிக்கு தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும்
லண்டன் : பிரிட்டனில் விவசாயத்தில் ரோபோக்களை களமிறக்க தீவிர ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இதைச் செய்வது, ஒரு பல்கலைக்கழகமாக இருந்தால், வெறும் ஆராய்ச்சியோடு நின்றுவிடும். ஆனால், விவசாய ரோபோக்கள் மீது ஆர்வம் காட்டுவது, பிரபலமான சூப்பர் மார்க்கெட் சங்கிலித்தொடர் கடையான, வெய்ட்ரோஸ் அண்ட்
பீஜிங் : வேகமாக வளரும் சீன நகரமான சென்ஜென், அண்மையில் ஒரு சத்தமில்லாத புரட்சியை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. அதன், 16 ஆயிரம் அரசுப் பேருந்துகளும், இப்போது மின்சாரப் பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள், சென்ஜென்னில் ஓடும், 22 ஆயிரம் வாடகை கார்களும்
தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி.,க்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. இதற்கு, ஜாதி சான்றிதழ் கட்டாயம் என, பெற்றோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.நடப்பு கல்வி ஆண்டில் படிக்கும் மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு முடியும் நிலை உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் விடுமுறை, அடுத்தடுத்து வர உள்ளது. அதன்
அரசுப்பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவர்கள் கற்றலில் ஆர்வம் ஈடுபட்டு பயன்பெறும் வகையில் ‘ஸ்கோப்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டத்தின் கீழ் 2018-19ம் கல்வியாண்டில் குவாலிட்டி
அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியை ஏற்படுத்துவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக சுகாதாரத் துறைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த ஆனந்தராஜ் உயர்நீதிமன்ற