இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் விண்ணப்பித்துள்ளார். இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவாரின் பதவிக்காலம் கடந்த நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கண் நோயாளிகளுக்கு இலவச கண் லென்ஸ் பொருத்தும் முகாம் திங்கள்கிழமை (டிச.17) முதல் நடைபெறுகிறது. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கண் புரை நோயாளர்களுக்கு, அதிநவீன முறையிலான மிகவும் மேம்படுத்தப்பட்ட கண் லென்ஸ்
மாநில அளவிலான தடகளப் போட்டிக்கான நடுவர் தேர்வு முகாம் களியக்காவிளையில் நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. மாநில அளவில் நடைபெறும் தடகளப் போட்டிகளுக்கான நடுவர்களை தேர்வு செய்யும் இம்முகாமை கல்லூரிச் செயலர் எக்கர்மென்ஸ் மைக்கேல் தொடங்கிவைத்தார். முகாமில்,
ஈரோடு: ”நலத்துறை பள்ளிகளை, பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பது குறித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று முடிவு எடுக்கப்படும்,” என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோட்டில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:அரசு தேர்வுத்துறை, சென்னையை தலைமையிடமாக கொண்டு, ஏழு மண்டலங்களில் மட்டும் செயல்பட்டு வந்தது. தற்போது, மாணவர்கள்,
சென்னை: ‘தேர்வு அறைகளில், மொபைல் போன் ஜாமர் கருவி பொருத்த வேண்டும்’ என, அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.சுற்றறிக்கை விபரம்:இந்திய மருத்துவக் கவுன்சில் விதிப்படி, அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும், தேர்வு அறைகளில் கண்காணிப்பு
பெரம்பலுார்: -கஜா புயலால் வீடுகளை இழந்து, வீதிகளில் வசித்த நரிக்குறவர் மற்றும் பூம்பூம் மாட்டுக்காரர் இனத்தைச் சேர்ந்த, 142 பேருக்கு, பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், தங்கள் சொந்த செலவில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், குடிசை
‘வீடுகளுக்கு குடிநீர், கழிவுநீர் இணைப்புக்களை கட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். இதற்கான வைப்புத் தொகையை, திட்ட மதிப்பீட்டில் சேர்த்து, அவற்றை தவணை முறை செலுத்த வழி வகை செய்ய வேண்டும்’ என, நகராட்சி நிர்வாக துறைக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், 12 மாநகராட்சிகள்,
நோயாளிகளிடம், 10 ரூபாய் மட்டுமே கட்டணம் பெற்று, சிகிச்சை அளித்து வரும், 80 வயது டாக்டரின் சேவை, பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம், மோகனுாரைச் சேர்ந்தவர், டாக்டர் ஜனார்த்தனன், 80. இவர், மோகனுார், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மருத்துவமனையில், பணியாற்றி