சொத்து விற்பனை பத்திரப்பதிவு போல, திருமணம், சங்கம், சீட்டு மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களின் பதிவு பணிகளையும், ஆன்லைன் முறையில் மேற்கொள்ளும் புதிய திட்டம், நாளை துவக்கப்படுகிறது.தமிழகத்தில், சொத்து விற்பனை பத்திரப்பதிவு பணிகள், பிப்., 12ல் ஆன்லைன் முறைக்கு மாற்றப் பட்டன. இதற்காக,
சென்னை :வாகனம் ஓட்டுவோர், ‘டிஜிட்டல்’ வடிவிலான ஆவணங்களை காட்டுவதற்கு, மத்திய அரசு அனுமதித்திருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழக கூடுதல், டி.ஜி.பி., ௨௦௧௭ ஆகஸ்ட்டில் வெளியிட்ட உத்தரவு:வாகனம் ஓட்டுவோர், அசல் உரிமம் மற்றும் ஆவணங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அதிகாரிகள்
மார்த்தாண்டம்: நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டத்தில் புதிய மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இதில் ₹142 கோடியில் நடந்துவந்த மார்த்தாண்டம் மேம்பால பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. தென்னிந்தியாவிலேயே மிகவும்
வாஷிங்டன்: 68-வது உலக அழகி பட்டத்தை மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் வென்றுள்ளார். கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வனிசாவுக்கு பட்டத்தை சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
[button color=”green” size=”small” link=”http://http://studentshelp.in/” ]அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி அறிவிப்பு[/button]
சென்னை, அரசு பள்ளிகளில் முதல் முறையாக, சென்னை, அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், புகைப்பட வருகை பதிவு முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.மாணவர்களை புகைப்படம் எடுத்து, வருகைப்பதிவு செய்யும் முறையை, அரசு பள்ளியில் அறிமுகம் செய்ய, பள்ளி கல்வி துறை முடிவு
சென்னை அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின், படுக்கை வசதியுடைய பஸ்களில், திங்கள் முதல் வியாழன் வரை, 10 சதவீத கட்டணத்தை, அரசு குறைத்துள்ளது.தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், ‘கிளாசிக்’ என்ற, கழிப்பறை, படுக்கை வசதியுடைய, ‘ஏசி’ பஸ்; படுக்கை
கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே, வங்க கடலில், புதிய புயல் சின்னம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது, சென்னைக்கும், விசாகபட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழையில், கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களாக மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மழை