நாகர்கோவிலில்  தமிழ்நாடு மகளிர்  நல மேம்பாட்டு நிறுவனம்,  மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  வேலைவாய்ப்புமுகாமில் 72 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊரக பகுதிகளில் படித்த வேலைவாய்ப்பற்ற

அதிவிரைவு ரயில்களின் மூன்றாம் ஏசி பெட்டிகளில் பெண்களுக்காக 6 படுக்கைகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பினை மத்திய ரயில்வே துறை இன்று வெளியிட்டுள்ளது! ரயில் பயணங்களின் பெண்களின் பயணங்களை மேலும் பாதுகாப்பானதாக மாற்ற இந்திய இரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு

தேசிய புலிகள் காப்பக ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனச்சுற்றுலா பூங்காவுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னந்தியாவில் மிக செழிப்புடன் காணப்படும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், 1 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் நிரப்பரப்பை கொண்டுள்ளது. இங்கு புலிகள்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயாரித்ததிலேயே மிகுந்த எடையுள்ளதும், அதிநவீனமான முறையில் செய்யப்பட்டதுமான ஜிசாட்-11 செயற்கைக்கோள் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியேன் ராக்கெட் மூலம் புதன்கிழமை காலை விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தப் பணி வெற்றிகரமாக அமைந்தததாக இஸ்ரோ தமது இணைய

‘பேஜர் சேவை’ ஜப்பானில் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட பேஜர் சேவை அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் தனது சேவையை நிறுத்திக் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது. டோக்கியோ டெலி மெசேஜ் எனும் அந்த சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் இப்போது 1500 பேர்

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கௌதம் கம்பீர் அனைத்து விதமான சர்வதேசப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேனான கம்பீர் தந்து மிகச்சிறிய உருவத்தால் பெரிய ஷாட்களை அடிக்க இயலாது என்ற காரணத்தால் அணித்தேர்வில் இருந்து தொடர்ந்து

நாளை (டிசம்பர் 5-ந்தேதி) நாவலாசிரியர் கல்கியின் நினைவு தினம்.  இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தாளர்களில் முடி சூடா மன்னராய் விளங்கியவர் “கல்கி” தமிழில் சரித்திரக் கதைகள் தோன்றுவதற்கு முன்னோடி. கல்கியின் இயற் பெயர் ரா.கிருஷ்ணமூர்த்தி. தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள புத்தமங்கலத்தில்

நெதர்லாந்தில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனை நடைபெற்ற பகுதியில் கொத்துக்கொத்தாக குருவிகள் செத்து மடிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் திரைக்கு வந்துள்ள ‘2.O’ திரைப்படம், சிட்டுக்குருவிகள் அழிவுக்கு செல்போன் கோபுரங்களும், செல்போன்களும் தான் காரணம் என்கிற மையப்புள்ளியை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில்

error: Content is protected !!