நாகர்கோவிலில் குழந்தைகள் தின சிறப்பு சிலம்பப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட சிலம்பம் அசோசியேஷன் சார்பில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைபள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இப்போட்டியில், பல்வேறு பகுதியிலிருந்து 5 முதல் 17 வயதுக்குள்பட்ட மாணவர்கள் 300 பேர் பங்கேற்றனர்.

நாகர்கோவிலில் நடைபெற்ற தற்காப்புக் கலை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வசந்தகுமார் எம்எல்ஏ பரிசு வழங்கிப் பாராட்டினார். நாகர்கோவில் லெமூரிய தற்காப்புக் கலை பயிற்சிப் பள்ளியின் சார்பில் மாவட்ட அளவிலான  சிலம்ப போட்டி, களரி மற்றும், ஜிம்னாஸ்டிக் போட்டிகள் அண்ணா விளையாட்டு அரங்கில்

இந்தியாவில் இணைய தள வேகத்தை அதிகரிக்கக் கூடியதும், இதுவரை இல்லாத அதிக எடை கொண்டதுமான செயற்கைக்கோளை இஸ்ரோ நாளை மறுநாள் விண்ணில் செலுத்தவுள்ளது. பிரெஞ்சு கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து 5.9 டன் எடை கொண்ட GSAT 11 என்ற செயற்கைகோள்

பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பொது தேர்வுகளுக்கு, வினாத்தாள் பட்டியல் தயாராகி உள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள், இறுதி வினாத்தாள் முடிவு செய்யப்பட உள்ளது.அரசு பாட திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு

புதுடில்லி: மாற்று திறனாளி குழந்தைகள், பள்ளி புத்தகங்கள், சீருடைகள் வாங்கும் செலவு, போக்குவரத்து கட்டணம், ஆகியவற்றை திருப்பி அளிக்கும்படி, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.டில்லியில் நேற்று, தேசிய மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு

சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதால் தமிழகத்தில் 4 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வும் மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது:

தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் இருந்தால் எதையும் சாதிக்கலாம், எதிர் நீச்சலடித்து உழைக்க ஊனம் தடையல்ல என மாற்றுத் திறனாளிகள் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்.  தொழிலாளி ஜே.அருண்:   கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டால் கவலை கிடையாது என்கிறார் செங்குன்றத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஜே.அருண்(42). இவர்

மதுரை கல்லுாரி மேல்நிலைப்பள்ளியில் 40 மணி நேரம் தொடர்ந்து கற்பித்தலில் ஈடுபட்டு ராஜம் வித்யாலயம் பள்ளி ஆசிரியை சுலைகாபானு சாதனை முயற்சி மேற்கொண்டார்.நேற்று காலை 9:10 மணிக்கு துவங்கி நாளை (டிச.,3) காலை 9:00 மணி வரை கற்பித்தலை தொடரவுள்ளார். ஒவ்வொரு

error: Content is protected !!