மாணவர் முகமது ஹாசன் அலிக்கு சிறப்பு அனுமதி பத்திரம் வழங்குகிறார் பி.எஸ்.ஏ. கிரசென்ட் உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத் துணைவேந்தர் சாகுல் ஹமீது பின் அபுபக்கர். சென்னை வண்டலூர் பி.எஸ்.ஏ. கிரசென்ட் தொழில்நுட்பக் கல்வி நிறுவன மாணவர்களுக்கு 7-ஆம் வகுப்பு மாணவர், பொறியியல்
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தேர்வு (என்எம்எம்எஸ்) டிச.15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை (டிச.1) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கஜா புயலால் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புக் காரணமாகத் தேர்வு ஒத்தி
மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான அதிவிரைவு செஸ் போட்டியில் சுங்கான்கடை வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளி மாணவர் 2 ஆம் இடம் பெற்றார். மதுரை செஸ் அகாதெமி நடத்திய தேசிய அளவிலான அதிவிரைவு செஸ் போட்டியில் 9 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் சுங்கான்கடை வின்ஸ்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட
சமீபத்தில் உண்டான கஜாப் புயல், தமிழகத்தில் மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது என்பதை விட மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது என்பதே கண்கூடு. மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளன, மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன, வாழை மரங்கள் மொத்தமாக
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களுக்காகத் தேசிய அளவில் நடத்தப்படும் தகுதி தேர்வு, ‘நேஷனல் எலிஜிபிலிட்டி கம் எண்டரன்ஸ் டெஸ்ட்’ எனும் ‘நீட்’ தேர்வு. எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்வி நிறுவனங்களைத் தவிர, இந்தியாவில் எந்த ஒரு கல்வி
நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்ட மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர்
ஆஸ்திரேலியாவில் அடிமாடாக அனுப்பப்பட்ட ஆறரை அடி உயர பசுமாடு மீட்கப்பட்டு மீண்டும் பண்ணையில் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவின் மையலுப் என்னுமிடத்தில் அடிமாடாக வந்த மாடு மிக உயரமாக இருப்பதைக் கண்டவர்கள் அதைக் கொல்லாமல் உரிமையாளருக்கே திருப்பிக் கொடுத்துவிட்டனர்.7 வயதுடைய இந்தப் பசு