மன்னார்குடி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கஜா புயலில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக திருவாரூர் மாவட்டம் உள்ளது.மேலும் மாவட்டத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவாதலும்,மக்கள் பள்ளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதனால் அங்கு சீரமைப்பு பணிகள் தொடர்கிறது

டில்லி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு அளித்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த மே மாதம் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரிக்கை விடுத்து தூத்துக்குடியில் போராட்டம் நடந்தது. அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13

தெஹ்ரான்: ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 170 பேர் காயமடைந்தனர். இதனால் மக்கள் வெகு அச்சத்தில் உள்ளனர். ஈரானின் மேற்கு பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 170 பேர் காயமடைந்தனர். ஈரானின் மேற்கு பகுதியில், ஈராக் எல்லையை

நியூசிலாந்தில் உள்ள ஸ்டூவர்ட் என்ற சிறிய தீவு கடற்பகுதியில்145 பைலட் வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இவற்றில் 50 சதவீதம் இறந்து விட்டதாக தெரியவந்துள்ள நிலையில் மீதமுள்ளவற்றை காப்பாற்றுவதிலும் சந்தேகம் எழுந்துள்ளது. நியூசிலாந்து கடற்கரைப் பகுதிகளில் திமிங்கலங்கள் அவ்வப்போது கரையொதுங்குவது வழக்கமான

குழித்துறை மறைமாவட்டம் கூட்டாண்மை நிர்வாகத்துக்குள்பட்ட நெல்லிக்காவிளை தூய மேரி ஆர்.சி. தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பங்குத்தந்தை ஜான்சன் பிரிட்டோ தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். தலைமை ஆசிரியர் டென்னிஸ் வரவேற்றார். குழித்துறை மறை மாவட்ட கூட்டாண்மை மேலாளர் காட்வின் செல்வ

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான கடைசி டி-20 போட்டி சிட்னியில் நடைபெற்றது. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டாவிற்கு நிதி திரட்டுவதற்காக பதாகைகளை ஏந்தியுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. ஸ்ரீவில்லிபுதூர் அருகே உள்ள ஆகசம்பட்டியை சேர்ந்த தமிழ்சுடர்

தமிழகத்தில் பெட்ரோலின் தேவை 8 விழுக்காடும், டீசலின் தேவை 4 விழுக்காடும் ஓராண்டில் அதிகரித்திருப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன மாநில செயல் இயக்குனர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தார்த்தன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 ஆயிரத்து

நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணத்தைக் குறைக்கும் வகையில் புதிய கொள்கை உருவாக்கப்படவுள்ளது. ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கோ அல்லது மாநிலத்திற்கோ பயணம் செய்யும்போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடியில் கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணமும் மக்கள் பயணிக்கும் வாகனத்தை

error: Content is protected !!