அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு தேர்வு தொடர்பாக கவுன்சிலின் வழங்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. நாளை முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை மனரீதியிலான ஆலோசனை வழங்க சிபிஎஸ்இ முடிவு எடுத்துள்ளது. மேலும் தேர்வை எதிர்கொள்வது மற்றும் சாதிப்பது குறித்து கவுன்சிலின்
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வடிவமைக்கப்பட்ட புதிய வினாத்தாள் முறையை மாணவர்களுக்கு வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கான மொழிப்பாடங்கள், பொதுப் பாடங்கள் மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் ஆகிய
பொறியியல் கல்லூரிகள் 2019-20 கல்வியாண்டு அனுமதி பெறுவதற்கு ஏஐசிடிஇ-யிடம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகள் பிப்ரவரி 8-ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டும் அபராதத் தொகையுடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க பிப்ரவரி
ஐந்து, எட்டாம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறைக்கான சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்து அதற்கான சட்டத்
தமிழகத்தில் முதன்முறையாக மதுரை மாநகராட்சி பள்ளியில் ரோபோ ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. தாத்தனேரி திருவிக மாநகராட்சி பள்ளியில் ரோபோ ஆய்வகத்தை மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது: ஆற்றலும், ஒழுக்கமும் கொண்ட சிறந்த கல்வியை மாநில அரசு அளித்து வருகிறது. ஏழை இல்லா தமிழகத்தை கல்வியால் மட்டும்தான் உருவாக்க முடியும் என்பதால்தான் ரூ.28,000 கோடி அளவுக்கு நிதியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்தார். தற்போதைய
அரசுப் பள்ளிகளில் 8, 9, 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் ஸ்மார்ட் மடிக்கணினி வழங்கப்படவுள்ளது என பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் 8, 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 13.17
அறிவியல் கண்காட்சி, கலைத் திறன் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் என முப்பெரும் விழாவில் பேசிய பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். இவ் விழாவில் பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்