பள்ளி வளாகத்தில் ரூ. 1.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்துப் பேசியது: 7 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் 13 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிப்ரவரி 10-ஆம்
பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். கொளப்பாக்கம், கோவூர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மௌலிவாக்கம் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி, அய்யப்பன்தாங்கல் அரசு
திருப்பூர்:பொதுத்தேர்வு துவங்க இன்னும், 36 நாட்கள் மட்டுமே இருப்பதால், தேர்வுக்கான ஏற்பாட்டு பணிகளில் மாவட்ட கல்வித்துறை சுறுசுறுப்பு காட்ட துவங்கியுள்ளது.மார்ச், 1ல் பிளஸ் 2; மார்ச், 6ல் பிளஸ் 1; 14ல் பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு துவங்குகிறது. இத்தேர்வை எழுதவுள்ள திருப்பூர்
சென்னை, பத்தாம் வகுப்பு மாணவர் விபரங்களில் உள்ள பிழைகளை திருத்த, ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை, செப்டம்பரில் பள்ளிகளில் பதிவு செய்தனர். அதில், மாணவர்களின் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, பள்ளியின் பெயர் போன்ற
தமிழகப் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கல்வித் தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படுகிறது. இதற்காக, 32 மாவட்டங்களுக்கும் மீடியா ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, ஒளிபரப்புக்குத் தேவையான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் கற்றலை மேம்படுத்தவும், தகவலை எளிதில் கொண்டு சேர்க்கும்
சென்னை: அரசு பள்ளிகளில், மழலையருக்கான, எல்.கே.ஜி., – யு.கே.ஜி., வகுப்புகள் திட்டத்தை, முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.தமிழக பள்ளி கல்வித்துறையும், சமூக நலத்துறையும் இணைந்து, அரசு பள்ளிகளில், கே.ஜி., வகுப்புகளுக்கான புதிய திட்டத்தை அறிவித்து உள்ளன. இதன்படி, மாநிலம் முழுவதும், 32
சென்னை: செய்முறை தேர்வுக்கு முன், மாணவர்களுக்கு முறையான பயிற்சி வழங்க வேண்டும்’ என, முதுநிலை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு முதல் பிளஸ், 2 வரை, மார்ச்சில், பொதுத் தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வுகளில், 25 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.
இந்தியாவிலேயே முதன் முறையாக 671அரசுப் பள்ளிகளில் விரைவில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை “ஹைடெக்’ ஆய்வு கூடங்கள் அமைத்து விரைவில் கணினி மையமாக்கப்பட்டு இணையதள வசதி ஏற்படுத்தப்படும் என்றார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.