தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அளிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உ த்தரவு: தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் சி
தமிழகம் முழுவதும் சுமார் 80,000 ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆந்திரா,கேரளா போன்ற மாநிலத்தில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பிற்கு செல்லும் மற்ற மாநில மாணவ மாணவிகளை விட
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.,14 அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பிப்.,9 சனிக்கிழமை வேலைநாளாக இருக்கும்.பொங்கல் பண்டிகை ஜன., 15 முதல் 17 வரை கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான 14ல் விடுமுறை கிடைத்தால் சொந்த ஊர்களுக்கு
சென்னை: நாடு முழுவதும் நடைபெறும் அனைத்து அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்காமல் மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு பள்ளிக்கு பணிக்கு வர வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டுள்ளார். தொழிலாளர்களின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து,
விளையாட்டு துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமனம் . கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பதவி ராஜினாமாவைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறை கூடுதலாக ஒதுக்கீடு முன்னதாக தமிழக விளையாட்டு துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு, கடந்த 1998ம் ஆண்டு
சென்னை: அரசு பள்ளிகளில், ஆங்கில வழி கற்றலை ஊக்குவிக்கும் வகையில், எல்.கே.ஜி., வகுப்புகள், 21ம் தேதி துவங்கப்பட உள்ளன.பல மாநிலங்களில், அரசு பள்ளிகளில், ஆங்கிலம் மற்றும் ஹிந்திக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழகத்தில், சில அரசு பள்ளிகளில் மட்டும், ஆங்கில வழி வகுப்புகள்
அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உட்பட, அனைத்து கல்வித்துறை அலுவலகங்களுக்கும், ‘பயோமெட்ரிக்’ கருவி வினியோகிக்கப்பட்டு வருவதால், 12ம் தேதிக்குள், அவற்றை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.அரசாணைவருகைப்பதிவு முறையை ஒழுங்குப்படுத்தும் வகையில், பள்ளி, கல்வித்துறை அலுவலகங்களில், பயோமெட்ரிக் கருவி பொருத்த, கடந்த அக்., மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.
”எட்டு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் அனைவருக்கும், மடிக்கணினி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபியில், 5,791 ரேஷன் கார்டுதாரர்களுக்கு நேற்று பொங்கல் பரிசு தொகுப்பை, அமைச்சர், செங்கோட்டையன் வழங்கினார். அவர் பேசியதாவது:தமிழகத்தில்,