தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் இருந்தால் எதையும் சாதிக்கலாம், எதிர் நீச்சலடித்து உழைக்க ஊனம் தடையல்ல என மாற்றுத் திறனாளிகள் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்.  தொழிலாளி ஜே.அருண்:   கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டால் கவலை கிடையாது என்கிறார் செங்குன்றத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஜே.அருண்(42). இவர்

மதுரை கல்லுாரி மேல்நிலைப்பள்ளியில் 40 மணி நேரம் தொடர்ந்து கற்பித்தலில் ஈடுபட்டு ராஜம் வித்யாலயம் பள்ளி ஆசிரியை சுலைகாபானு சாதனை முயற்சி மேற்கொண்டார்.நேற்று காலை 9:10 மணிக்கு துவங்கி நாளை (டிச.,3) காலை 9:00 மணி வரை கற்பித்தலை தொடரவுள்ளார். ஒவ்வொரு

நியூயார்க்: செவ்வாயில் தரையிறங்கிய நாசாவின் இன்சைட் ரோபோட் 4 டிகிரி சாய்ந்ததாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள். நாசாவின் இன்சைட் ரோபோட் கடந்த வாரம் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த இன்சைட் ரோபோட் செவ்வாயில் 2 வருடம் ஆராய்ச்சி செய்யும். செவ்வாயின்

கேமிரா செல்போன் அறிமுகமானதில் இருந்தே இளைஞர்கள் மத்தியில் செல்பி மோகம் அதிகரித்து வருகிறது. சில சமயம் ஆபத்தான செல்பி எடுப்பதால் உயிரை இழக்கும் சோகங்களும் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த போலீஸ்காரர்கள் 10 மணி நேரத்தில் 50

ஒடிசாவில் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமாகவும் தடுப்பு ஆட்டமும் ஆடியதால் கோல்கள் போட இரு அணி வீரர்களும்

ஆப்பிள் நிறுவனம் தனது வாட்ச் சீரிஸ் 4 மாடலை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது. புதிய சீரிஸ் 4 வாட்ச் மாடல்களில் அனைவரையும் கவர்ந்த அம்சங்களில் ஒன்றாக இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் அம்சம் இருந்தது. எனினும், இந்த அம்சம்

டில்லி எந்த நேரத்திலும் 8.5 ரிக்டர் அளவில் இமயமலைப் பகுதிகளில் பூகம்பம் ஏற்படலாம் என பெங்களூரு ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இமயமலைப் பகுதிகளில் கடந்த 600-700 ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்த ஒரு நில் அதிர்வும் ஏற்பட்டதில்லை. ஆனால் அதற்குப்

திருப்பதியில் 2018ஆம் ஆண்டுக்கான தேசிய ஜூனியர் தடகள விளையாட்டுப் போட்டிகள் (நிட்ஜாம்) கோலாகலமாகத் தொடங்கின.  திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தாரக ராமா மைதானத்தில் 16ஆவது மாவட்ட அளவிலான ஜூனியர் தேசிய தடகள விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை காலையில் தொடங்கின.

error: Content is protected !!