Skip to content
Category: EXAMINATIONS NEWS
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மூலம் நடத்தப்பட உள்ள பத்தாம் வகுப்பு, பொதுத் தேர்வுகளில் கேள்வித்தாள் வெளியாகாமல் இருக்க தற்போது புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படவுள்ளன. சிபிஎஸ்இ பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது குறித்து மாநில அரசு பரிசீலனை செய்யும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் தமிழக முன்னாள் முதல்வர்
[button color=”red” size=”medium” link=”http://studentshelp.in/?p=1211″ ]தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் [/button]
இந்த ஆண்டுக்கான இரண்டாவது ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 7 கடைசி நாளாகும். என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., சி.எஃப்.டி. மற்றும் ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில்
புதுக்கோட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி எம். ராஜ்குமார் இந்திய வனப் பணித் தேர்வில் (ஐஎப்எஸ்) மாநிலத்தில் 14 பேரில் ஒருவராகத் தேர்ச்சிப் பெற்றுள்ளார். இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) முதன்மைத் தேர்விலும் அவர் தேர்வாகியுள்ள நிலையில், மார்ச் 14ஆம் தேதி நடைபெறவுள்ள
மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்காக நடைபெற்ற நீட் தேர்வில் தஞ்சாவூர் மாணவர் அகில இந்திய அளவில் 7-வது இடத்தைப் பெற்றார். நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். போன்ற மருத்துவ பட்டமேற்படிப்புக்கான நீட் தேர்வு ஜன. 6-ம்
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு மத்திய அரசால் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வினால் கிராமப் புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் அதைத் தடை செய்ய வேண்டும் எனவும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினர்,
பிளஸ் 2 மாணவர்களுக்கு நடப்பாண்டுக்கான அறிவியல் செய்முறை தேர்வுகள் திங்கள்கிழமை தொடங்கின. பிளஸ் 2 மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி 19 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்வுக்கு முன்னதாக அறிவியல்
error: Content is protected !!