சென்னை: பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வினாத்தாள் வடிவமைப்பை, மாணவர்களுக்கு நகல் எடுத்து வழங்கும்படி, பள்ளிகளுக்கு தேர்வு துறை உத்தரவிட்டு உள்ளது.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, அடுத்த மாதம் பொதுத் தேர்வு துவங்குகிறது. இந்த ஆண்டு முதல்,
திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கை பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திறந்த நிலைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகளில் சேர்க்கை பெற விண்ணப்பிப்பதற்கான கால
சென்னை பல்கலைக்கழக பருவத் தேர்வு முடிவுகள் வரும் 4-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. தேர்வு முடிவுகள் தொடர்பாக, தேர்வர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு வரும் 6-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, பல்கலைக்கழகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:- கடந்த
அரசு வேலைவாய்ப்புக்கான கட்டணமில்லா பயிற்சி வழங்குவதற்கான அறிவிப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்படும் திருமா பயிலகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகள் மற்றும் மத்திய அரசு தேர்வாணையத்தின்
அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு தேர்வு தொடர்பாக கவுன்சிலின் வழங்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. நாளை முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை மனரீதியிலான ஆலோசனை வழங்க சிபிஎஸ்இ முடிவு எடுத்துள்ளது. மேலும் தேர்வை எதிர்கொள்வது மற்றும் சாதிப்பது குறித்து கவுன்சிலின்
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வடிவமைக்கப்பட்ட புதிய வினாத்தாள் முறையை மாணவர்களுக்கு வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கான மொழிப்பாடங்கள், பொதுப் பாடங்கள் மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் ஆகிய
ஐந்து, எட்டாம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறைக்கான சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்து அதற்கான சட்டத்
மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் அரியர் முறையை நடைமுறைக்குக் கொண்டுவர அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற கல்விக்குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆட்சிக் குழு ஒப்புதல் கிடைத்தவுடன், இந்தப் புதிய நடைமுறை அமலுக்கு வரும்