உயர்கல்வியில் சேர்வதற்கு இந்தியாவில் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பள்ளி இறுதி வகுப்பான 12-ஆம் வகுப்பிற்கு பிறகு மாணவர்கள் உயர்கல்வி பெற கல்லூரிகளில் சேர வேண்டும். அவ்வாறு அவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன. நுழைவுத் தேர்வில்
Tuesday, January 29, 2019 பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுக்கான கேள்வித்தாள் வடிவமைப்பு தேர்வுத்துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. வரும் மார்ச் மாதம் தொடங்க
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு பிப்.13 முதல் 22ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு வழங்கியுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்.1 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, நாளை மறுநாள் துவங்குகிறது.பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 1ல் துவங்க உள்ளது. அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் போராட்டத்தால், பாடங்கள் நடத்தப்படாமல் உள்ளன. ஆனால், தனியார் பள்ளிகளில், தினமும் மாதிரி தேர்வுகள் நடத்தி, மாணவர்கள் தயார்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் ரயில்வே தேர்வு வாரியத்தின் சார்பில் நடைபெற உள்ள போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி நாகர்கோவிலில் நடைபெறுகிறது. இதுகுறித்து குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மூ. காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு
பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு அறிவித்தபடி வெள்ளியன்று தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் கடந்த 22-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப்
செய்முறை பொதுத்தேர்வில், மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில், பிளஸ், 2 மாணவர்களுக்கு, மார்ச், 1ம் தேதி முதல், 19ம் தேதி வரை, பொதுத்தேர்வு நடக்கிறது. அதற்கு முன் செய்முறை பாடங்களுக்கான, தேர்வு நடைபெறும். பிப்.,1ம் தேதி முதல்,