தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE Exam)  5.11.2016 (சனிக் கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் / தலைமையாசிரியர்கள் www.tngdc.gov.in  என்ற இணையதளம் மூலம் 01.11.2016 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணியை பிரவுசிங் சென்டர் உள்ளிட்ட வெளியிடங்களில் செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பத்தாம் வகுப்பு

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் 2017 ஜனவரியில் நடத்தப்பட உள்ள அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அரசு துறைகளில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் (Computer on Office Automation) கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

error: Content is protected !!