தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி கூட்டம் 04.08.2015 அன்று காலை 9.30 மணிக்கு  மணவிளை ,வெள்ளிச்சந்தை அருணாச்சலா பெண்கள் பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெறுகிறது. எனவே தொழிற்கல்வி ஆசிரியர்களை இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு பள்ளித்தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

error: Content is protected !!