கன்னியாகுமரி மாவட்ட உடற்கல்வி இயக்குநர் /ஆசிரியர்களுக்கு 21.04.2015 அன்று காலை 10.மணிக்கு  நாகர்கோவில் S.L.B அரசு  மேல்நிலைப்பள்ளியில் வைத்து பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.எனவே உடற்கல்வி ஆசிரியர்கள் /இயக்குநர், SSA உடற்கல்வி ஆசிரியர்கள் மேற்படி பயிற்சி முகாமில் கலந்து கொள்ள தலைமையாசிரியர்களுக்கு  தெரிவிக்கப்படுகிறது.

error: Content is protected !!