நாளை முதல் பிளாஸ்டிக் தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. தமிழக அரசின் உத்தரவு வெளியான சில நாட்களிலேயே, கோவை பள்ளிகளில் இதற்கான விழிப்புணர்வு மட்டுமல்ல, அமலும் நடைமுறைக்கு வந்து விட்டது! மக்கள் தொகை பெருக்கம், வாகனங்கள், பிளாஸ்டிக் மற்றும் தொழிற்சாலை கழிவுகளால்,

புதுடில்லி : ஓ.பி.சி., பிரிவுக்கான இட ஒதுக்கீட்டை பகிர்ந்தளிப்பது தொடர்பான ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டுள்ள கமிஷன், ‘ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என, பரிந்துரை செய்து உள்ளது. ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு, மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை

சென்னை : உதவிப்பொறியாளர் பதவிக்கான தேர்வு முடிவை, பொங்கலுக்குள் வெளியிட மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், 325 உதவி பொறியாளர் பதவிக்கு, ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான எழுத்து தேர்வை, அண்ணா பல்கலை, 124 தேர்வு மையங்களில்,

சென்னை : ‘பகுதி நேர ஆசிரியர்களை, சிறப்பாசிரியர்களாக, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’ என, தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர், செந்தில்குமார், முதல்வர் அலுவலகத்தில் கொடுத்து உள்ள மனு:அரசு நடுநிலை,

புதுக்கோட்டை,டிச28, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்காக கூட்டம் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக்கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை தாங்கி தொடங்கி வைத்து

சென்னை, மாணவர் விடுதிகளில், திடீர் சோதனை நடத்த, கல்லுாரிகள் மற்றும்பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், யு.ஜி.சி., என்ற, பல்கலை மானிய குழு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:உயர் கல்வி நிறுவனங்களில், ‘ராகிங்’கை தடுக்க, உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.’வளாகங்களில், கண்காணிப்பு கேமரா அமைக்க

சென்னை மாணவர்கள் குறைவாக உள்ள, 3,133 அரசு பள்ளிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும், 37 ஆயிரத்து, 358 பள்ளிகள் உள்ளன. அவற்றில், 2,947 மேல்நிலை; 3,118 உயர்நிலை; 31 ஆயிரத்து, 293 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஒன்று

தொலைநிலைக் கல்வி நிறுவன படிப்புகளுக்கான விண்ணப்பம் மற்றும் கல்விக் கட்டணங்களை அதிரடியாக உயர்த்த சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கு, பல்கலைக்கழக ஆட்சிக் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது. தொலைநிலைக் கல்வி நிறுவன படிப்புகளுக்கான விண்ணப்பக் கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவை இப்போது

error: Content is protected !!