நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் சார்பில் படித்த இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி திங்கள்கிழமை (பிப்.18) தொடங்குகிறது. இதுகுறித்து, நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் சஜூகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  தமிழக அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். இணைந்து வழங்கும் வேலை

பொதுமக்களின் அவசரகால உதவிகளுக்கு 112 என்ற புதிய தொலைபேசி எண் சேவை, தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் விரைவில் அமலாகவுள்ளது. மத்திய அரசால் இந்தத் திட்டத்துக்கு ரூ.321.69 கோடி  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இத்திட்டம் முதல்கட்டமாக ஹிமாசலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய

error: Content is protected !!