குலசேகரம் அரசுமேல் நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் மல்லிகா தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சேகர் முன்னிலை வகித்தார். அதிமுக மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலர் முருகேசன் மாணவ,
NSIGSE-REG2018-19doc_uy1545383592Form_2NSIGEpdf_vd1545383592FORM3xlsx_jr1545383592
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை ஜன.1-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு எடுத்துவரக்கூடாது என ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, துறை வாரியாக, விழிப்புணர்வு
வருகைப்பதிவு, செய்ய முடியாத பள்ளிகளின் பெயர்களை கல்வித்துறை பட்டியலிடுகிறது. ஆன்லைன்’ பதிவை சோதிக்கும் ‘நெட்வொர்க்! கிராமப்புற பள்ளிகளில், ‘நெட்வொர்க்’, பிரச்னையால், மாணவர்களின் வருகையை, ஆன்லைனில் பதிவு செய்வது சிக்கலாகியுள்ளது.உடுமலை கல்வி மாவட்டத்தில், 254 அரசு பள்ளிகள் உள்ளன. அரசு பள்ளி மாணவர்களின்
ஹூஸ்டன்:அமெரிக்காவில் இருந்து வெளியாகும், ‘டைம்ஸ்’ இதழ் வெளியிட்டுள்ள, 25 வயதுக்குட்பட்ட, உலகின், 25 சிறந்த இளைஞர்கள் பட்டியலில், மூன்று, இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர். மக்களிடையே மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய, 25 வயதுக்குட்பட்ட, 25 சிறந்த இளைஞர்கள் பட்டியலை, டைம்ஸ் இதழ்
பாரம்பரியம் காக்க அனைவரும் கடிதம் எழுத பழக வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே. கடிதம் எழுதும் பழக்கத்தை மீண்டும் மக்களிடையே ஏற்படுத்த தபால் துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருகட்டமாக குமரி மாவட்டத்தில் திருவிதாங்கூர் ஆட்சி
கன்னியாகுமரி மாவட்ட அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஜன. 22ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து, ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2018-19ஆம் ஆண்டுக்கான அரசுப் பணியாளர்கள் விளையாட்டுப் போட்டிகள்