‘வீடுகளுக்கு குடிநீர், கழிவுநீர் இணைப்புக்களை கட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். இதற்கான வைப்புத் தொகையை, திட்ட மதிப்பீட்டில் சேர்த்து, அவற்றை தவணை முறை செலுத்த வழி வகை செய்ய வேண்டும்’ என, நகராட்சி நிர்வாக துறைக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், 12 மாநகராட்சிகள்,

நோயாளிகளிடம், 10 ரூபாய் மட்டுமே கட்டணம் பெற்று, சிகிச்சை அளித்து வரும், 80 வயது டாக்டரின் சேவை, பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம், மோகனுாரைச் சேர்ந்தவர், டாக்டர் ஜனார்த்தனன், 80. இவர், மோகனுார், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மருத்துவமனையில், பணியாற்றி

சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் செயல்படும், அவசர கால சிகிச்சை பிரிவு உள்ளிட்ட சிகிச்சை முறைகளை, நிடி ஆயோக் குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர்.தேசிய அளவில், சுகாதார துறையில், தமிழகம் முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. உடலுறுப்பு தானம் வழங்குவதிலும், கர்ப்பிணிகள், பச்சிளம்

கம்பம்: கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை, நல்வாழ்வு மையங்கள் என பெயர் மாற்றம் செய்ய பொது சுகாதாரத்துறை முடிவு செய்துஉள்ளது.கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கிராம மக்களுக்கு மருத்துவ சேவை செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. அவற்றை மேம்படுத்த தமிழக

சென்னை, டிச. 15-எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய வருவாய் வழி தேர்வு, இன்று நடக்கிறது.எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பிளஸ் 2 வரை படிக்க, மத்திய அரசு சார்பில், கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. உதவி தொகையை பெற, மாநில அளவில் எட்டாம்

நெல்லையில் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் மாரத்தான் ஓட்டப்பந்தயம் 2019 ஜனவரி 27ஆம் தேதி நடைபெறள்ளது. இதன் முதல் கட்ட நடவடிக்கையாக இப்போட்டிக்கு டீ சர்ட் அறிமுக விழா இன்று நடைபெற்றது. நெல்லை மாநகர் பாளையில் நெல்லை மாரத்தான் அமைப்பாளர்கள், நெல்லை ரன்னர்ஸ்

டில்லி இந்த வருடத்துக்கான ஞானபீட விருது பிரபல ஆங்கில நாவலாசிரியர் அமிதவ் கோஷுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலக்கியத்துக்கான இந்திய விருதுகளில் ஞானபீட விருது உயரிய விருது ஆகும். இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதை மிகவும் பெருமைக்குரிய அங்கிகாரமாக எழுத்தாளர்கள் கருதி வருகின்றனர். கடந்த 53

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு வருகிற 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் கிறிஸ்துமஸ் ஈவ் கடைப்பிடிப்பை முன்னிட்டு டிச. 24ஆம்

error: Content is protected !!