திருப்பதியில் 2018ஆம் ஆண்டுக்கான தேசிய ஜூனியர் தடகள விளையாட்டுப் போட்டிகள் (நிட்ஜாம்) கோலாகலமாகத் தொடங்கின. திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தாரக ராமா மைதானத்தில் 16ஆவது மாவட்ட அளவிலான ஜூனியர் தேசிய தடகள விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை காலையில் தொடங்கின.
மாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்வுத்துறை அலுவலகங்கள் விரைவில் திறக்கப்படவுள்ளன. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும்அரசு தேர்வுத் துறைக்கு சென்னையில் இயக்குநர் அலுவலகமும், மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, வேலூர் மற்றும் கடலுôரில் மண்டல அலுவலகங்களும்
பள்ளிகளில் தமிழ், ஹிந்தி உள்பட ஐந்து மொழிகளில் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்திய அலுவல் மொழிகளாக, 22 மொழிகள் தேர்வு செய்யப்பட்டு அவை அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ், ஹிந்தி, கன்னடம்,
பள்ளி மாணவர்களுக்கு காலையிலும் சிற்றுண்டி வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் தெரிவித்தார். பரமக்குடி செüராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி அவர் பேசியது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில், பள்ளி
கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் பண்ணை சுற்றுலாத் திட்டத்தை சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, அங்கு 2 கி.மீ. தொலைவுக்கு மாட்டுவண்டி ஓட்டினார். கன்னியாகுமரி – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் திருவிதாங்கூர் மன்னர்
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர பல்வேறு அடிப்படை தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைய குடும்ப
வரும் கல்வி ஆண்டுமுதல் பள்ளி தொடக்க நாளிலேயே மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி- இலவச சைக்கிள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கோபிச்செட்டிப்பாளையம் அரச பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில்
முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பங்களை வரும் டிசம்பர் 31க்குள் தமிழ் வளர்ச்சி துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும், சிறந்த தமிழ்மென்பொருளை