தமிழகத்தில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு நவ.26-ஆம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு

Friday, November 23, 2018 அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் அமல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கி இருப்பதால் ஆதார் விவரங்களுடன் அவர்களின் முழு விவரம் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகள் தினமும் காலை 9.15 மணிக்கு தொடங்கி

சைல்டு லைன் அமைப்பு சார்பில் நாகர்கோவிலில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கிய இப்பேரணியை, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே கொடியசைத்து தொடங்கிவைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், சைல்டுலைன் அமைப்பின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பேரணி

அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் பரவலாகவும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்மேற்கு

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த மழை அதிகபட்சமாக தக்கலையில் 34.2 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. இதே போல் கன்னிமார்– 3.2, கொட்டாரம்– 5.2, மயிலாடி– 6.4, புத்தன் அணை– 1.4,

பளுகல் அருகேயுள்ள தேவிகோடு அரசு பிஎப்எம் தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி சார்பில் தூய்மை இந்தியா மற்றும் பிளாஸ்டிக் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பு தலைமை வகித்தார்.  வட்டார பொது சுகாதார அலுவலர்

தமிழகத்தில் உள்ள நர்சரி பள்ளிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு வழங்க முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தனியார் நர்சரி பள்ளிகள், பள்ளிக் கல்வித் துறை அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில், ப்ரீகே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி., ஆகிய

பகுப்பாய்வாளர் உள்ளிட்ட காலியிடங்களுக்கு தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டோரின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பல்வேறு பணிகளில் அடங்கிய இளநிலை பகுப்பாய்வாளர், இளநிலை ரசாயனர், ரசாயனர் மற்றும் தொல்லியல் ரசாயனர் பதவிகளுக்கு கடந்த பிப்ரவரியில் எழுத்துத்

error: Content is protected !!