மாணவர்களின் சிறப்பு கட்டணம் சார்ந்த விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து அதன் நகலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக அ1 பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்க கோரப்பட்டது. சில பள்ளிகள் இன்று வரை ஒப்படைக்கவில்லை. இதனால் தொகுக்கும் பணி நிறைவடையாமல் உள்ளது. எனவே 06.08.2015 மாலைக்குள் இணையதளத்தில் பதிவு செய்து அச்சு நகலை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும இணையதள கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இவ்விவரத்தினை சரிபார்த்து பதிவு செய்யாத பள்ளிகளை உடனடியாக பதிவு செய்ய அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.