தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.9/2015 நாள் 10.07.2015 மூலம் அறிவிக்கை செய்யப்பட்ட தொகுதி-I -2015-க்கான முதனிலைத்தேர்வு (Preliminary Examination) 08.11.2015 அன்று முற்பகல் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள 33 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் தேர்வாணைய வளைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் தங்களுடைய தேர்வுகூட நுழைவுச் சீட்டினை தேர்வாணைய இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இது குறித்து சந்தேகம் ஏதேனும் இருப்பின் [email protected] என்ற மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1800 425 1002 மூலமாகவோ கேட்டு தெளிவு பெறலாம். Tamil Nadu Public Service Commission Press Release Preliminary Examination for Group-I Service which is to be held on 08.11.2015 In continuation of Commission’s Notification No.09/2015 dated 10.07.2015, for the direct recruitment to the posts included in the Group-I Services-2015, the Preliminary Examination scheduled to be held on 08.11.2015 FN at 33 Examination Centres only. The Memo of admission (Hall Ticket) for the eligible candidates has been hosted in the Commission’s website (www.tnpsc.gov.in). The Candidates download their Hall Ticket from the Commission website. In this regard there is any doubt, this may be got clarified through the Commission’s e-mail ID [email protected] or the Commission’s Grievance Cell toll free number 1800 425 1002.