2019 கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களில் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களில் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
குடியரசு தின விழா நாளில் பள்ளிகளில் பெற்றோர் – ஆசிரியர் கழக கூட்டம் நடத்த பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். பெற்றோர் – ஆசிரியர் கழகம் சார்பில் ஜன.,26ல் குடியரசு தினவிழா நாளில் பள்ளிகளில் கூட்டம் நடத்த வேண்டும். இதே போல் ஆக.,15,
பொது தேர்வில், மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க, தேர்வறையில் மேஜை மற்றும் நாற்காலிகளை சோதனை செய்ய வேண்டும் என, ஆசிரியர்களுக்கு, தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு,
ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில், தரமான ஆய்வு இதழ் பட்டியலைக் கொண்ட கேர் (கல்வி மற்றும் ஆராய்ச்சி நெறிமுறைகளுக்கான கூட்டமைப்பு) அமைப்பை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) உருவாக்கியுள்ளது. ஆராய்ச்சி படிப்புகளில் ஈடுபடும் மாணவர்கள், பேராசிரியர்கள் தங்களுடைய ஆய்வுக் கட்டுரைகளை அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு
ஜவ்வாதுமலை, நெல்லிவாசல் நாட்டில் உள்ள நெல்லிப்பட்டு கிராமத்தில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து எழுத்துடை நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தி கூறியது: நெல்லிப்பட்டு கிராமத்தில் கி.பி.8-ஆம் நூற்றாண்டைச் சோந்த
சென்னை, பொது தேர்வுக்கான, பிரதமரின் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள், ஆன்லைனில் பதிவு செய்வதற்கு, நாளை கடைசி நாள்.பொது தேர்வு எழுதும் மாணவர்களின் அச்சத்தை போக்கி, அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.இந்தாண்டுக்கான