சுற்றுச்சூழல் மாசுபடாமல் புகையில்லா போகி கொண்டாட மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுரை

சுற்றுச்சூழல் மாசுபடாமல் போகிப் பண்டிகையை கொண்டாட மாணவர்களுக்கு அறிவுரை வழங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளியில் காலை இறைவணக்க கூட்டத்தில் புகையில்லா போகி குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

error: Content is protected !!