இந்திய கடலோர காவல்படை, ஆயுதப்படைப் பிரிவின் ஒரு அங்கமான இந்தியன் கோஸ்ட் கார்டு படைப்பிரிவில் நேவிக் (ஜெனரல் டியூட்டி)-01/2017 பயிற்சியுடன் கூடிய பணியில் சேருவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் 2016 – 2017 -ஆம் ஆண்டுக்கான 272 விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர், மூத்த விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது. மொத்த இடங்கள்:272 பணி – காலியிடங்கள் விவரம்: பணி: Senior Lecturers-38
நாடு முழுவதும் உள்ள, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதிய உயர்வுக்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்தாண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து, முன்தேதியிட்டு, இது அமலுக்கு வருகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியங்கள்,
1. முதல் பக்கத்தில் உங்களைப் பற்றிய முழு விபரம் இருக்க வேண்டும். பெயர், தந்தை பெயர், முழுவிலாசம், கல்வித் தகுதி, மதம், இனம், தாய்மொழி போன்ற விபரங்கள். அத்துடன் மருத்துவத் தகுதிச் சான்றிதழும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 2. பணி நியமன முழு
தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 550 இன்ஜி.,கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு,தமிழக அரசு சார்பில் பொது கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கு, 2.22 லட்சம் பேர், ஆன்லைனில் தங்கள் பெயரை பதிவு செய்தனர். ஆனால், 1.85 லட்சம்
திருவண்ணாமலை அருகே, பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியருக்கு வருகை பதிவேட்டில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ‘ஆப்சென்ட்’ போட்டார். திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி அருகே மேல்முத்தானூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, நேற்று காலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் திடீரென
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2-ஏ தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) இந்த முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெ.சோபனா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிவிப்பு: P தமிழ்நாடு
மொபைல் பயனாளர்களில் பலரும் வாட்ஸ் அப் பயனாளிகளாகவும் இருக்கின்றனர். தொடர்ந்து பல புதிய ஃப்யூச்சர்களை சேர்த்து வரும் வாட்ஸ்அப் தற்போது மேலும் தனது சேவையை சிறப்பாக்கியுள்ளது.அதாவது, வாட்ஸ்அப்பில் நாம் பதிவு செய்யும் எழுத்தை இனி போல்ட், இட்டாலிக், ஸ்டிரைக் அவுட் செய்யலாம்.