தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 710 லேப் டெக்னீஷியன் கிரேடு-3 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதிகள்: பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்று, மருத்துவக் கல்வி இயக்ககத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்தில் ஓராண்டு மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்ப பயிற்சி

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பேராசிரியர்களை பணி அமர்த்துவது தொடர்பாக, அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., சில விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதற்கு சில தரப்பில், எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எம்.இ., மற்றும் இன்ஜினியரிங் பிரிவில், பிஎச்.டி., போன்ற ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள்,

error: Content is protected !!