நீங்கள் நன்றாக படிக்கிறீர்களா? அல்லது படிப்பு மண்டையில் ஏற மாட்டேங்குது என்று புலம்புகிறீர்களா? உங்கள் திறனை நீங்களே பரிசோதித்துக் கொள்ள எளிய பரிசோதனை இருக்கிறது. ‘நம்ம புள்ளை எப்படிப் படிக்கிறானோ?’ என்று ஏங்கும் பெற்றோரும் பிள்ளைகளின் நடவடிக்கைக்கு ஏற்ப பதிலளித்து இந்த
ராஞ்சி: நாட்டில் கல்வித் தரம் குறைந்து வருவதைத் தடுத்து, அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ராஞ்சியிலுள்ள பிர்லா தொழில்நுட்பக் கல்வி நிலையத்தின் 26வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு,
விழாக்காலம் போல… இது அரசு வேலைக்காக நடைபெறும் டி.என்.பி. எஸ்.சி. தேர்வுக்காலம். ஆம், புத்தாண்டின் தொடக்கத்தில் குரூப்-2 தேர்வு, பிப்ரவரி மாதம் வி.ஏ.ஓ. தேர்வு நடைபெற உள்ளது. குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பும் விரைவில் வர இருக்கிறது. இவ்வாறு ஆயிரக்கணக்கான தமிழக
11 வகை மூலிகை மருந்துகளைக் கொண்ட கர்ப்பிணிகளுக்கான ’அம்மா மகப்பேறு சஞ்சீவி’ திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;- ஏழை எளிய மக்களுக்கு, உயர்தர மருத்துவ வசதிகள் தங்கு தடையின்றி
அடுத்த நிதியாண்டுக்குள் நாடு முழுவதும் 256 இடங்களில் 2,500 ‘வை-பை’ மையங்கள் அமைக்கப்படும் என மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மும்பை பங்குச் சந்தையில் ஞாயிறன்று இலவச ‘வை-பை’ சேவையை தொடங்கிவைத்து அவர் பேசியதாவது: மொபைல்
வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் மின்னஞ்சல் மூலமாக மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. வரும் 2016 – 2017 நிதியாண்டு முதல் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக வருமான வரித் துறை அறிவித்துள்ளது. வருமான வரி தாரர்கள் மின்னஞ்சலில்
சென்னை: ”சட்டசபை தேர்தல் முறைகேடு புகார்களை, படங்களுடன் அனுப்ப, ‘வாட்ஸ் ஆப், பேஸ்புக்’ வசதி செய்யப்பட்டுஉள்ளது,” என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். கண்ணியமான தேர்தலுக்கான அமைப்பின் சார்பில், ‘கண்ணியமான தேர்தல்’
அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான, பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களின் மேற்படிப்பு, பணி அனுபவம் அடிப்படையில், தலைமை ஆசிரியர்களாகவும், நிலை வாரியாகவும், பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி, தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு,