Click Here – Bharathidasan University B.Ed.Examination Results – November 2015
மிலாது நபி விடுமுறை காரணமாக, 10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள், தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும்
01.01.2015 நிலவரப்படி 2015/16 ல் காலியாக உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு முன்னுரிமைப்பட்டியலில் உள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு1 முதல் 530 வரை உள்ள நபர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக
11.01.2016-மொழிப்பாடம் I 12.01.2016 -மொழிப்பாடம் ll 13.01.2016-ஆங்கிலம் l 14.01.2016 -ஆங்கிலம் ll 18.01.2016-வணிகவியல்,வீட்டு அறிவியல் /புவியியல் 19.01.2016-கணிதம், நுண் அறிவியல் /ப்யூட்டிசன்/புட்மேனேஜ்மெண்ட் 21.01.2016-இயற்பியல் /பொருளியல் 23.01.2016-வேதியல்/அக்கவுண்டன்சி 25.01.2016-உயிரியல், தாவரவியல் /வரலாறு 27.01.2016-கணினி அறிவியல் /உயிர்வேதியியல் /புள்ளியியல்
11.01.2016-மொழி பாடம் I 13.01.2016-மொழி பாடம் ll 18.01.2016-ஆங்கிலம் l 20.01.2016-ஆங்கிலம் ll 22.01.2016-கணிதம் 25.01.2016-அறிவியல் 27.01.2016-சமூகஅறிவியல்
டிசம்பர் 24ம் தேதி மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து அரசு அலுவலங்கள், பள்ளிகள் மற்றும் வங்கிகளுக்கு 24ந் தேதி முதல் 27ம் தேதி வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி.) காலியாக உள்ள 700 துணை நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer (Generalist)) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.