இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி.) காலியாக உள்ள 700 துணை நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer (Generalist)) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தனது 12.11.2015 நாளிட்ட அறிவிக்கை மூலம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவிக்கான நேரடி நியமனத்திற்கு தேர்வாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதற்கான இணையவழி விண்ணப்பங்கள்

error: Content is protected !!