சென்னை, :அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், வணிகவியல் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு, 2016 பிப்ரவரியில் நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அங்கீகாரம் பெற்றவணிகவியல் டைப் ரைட்டிங்
தலைமையாசிரியர் கூட்டம் சார்ந்த விவரம் இ-மெயில் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
முதல் இடைத்தேர்வு 10 மற்றும் 12 -ம் வகுப்பு தேர்ச்சி முடிவுகளை இணைப்பில் உள்ள பள்ளிகள் சரியான முறையில் இன்னும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. அப்பள்ளிகளின் இளநிலை உதவியாளர் கீழ்கண்ட மையங்களில் 21.09.2015 அன்று காலை 11.30 மணியளவில் சென்று தங்கள்
தலைமையாசிரியர் கூட்டம் சார்ந்த விவரம் இ-மெயில் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
முதல் இடைப்பருவத்தேர்வின் முடிவுகளை பல பள்ளிகள் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.ஆனால் வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் ஒப்புதல் (APPROVAL)மெனுவைக் தேர்வு செய்யாததால் தொகுக்கும் பணி முழுமையடையவில்லை. எனவே MENU – CLASS TEACHER APPROVAL , HEADMASTER APPROVAL ஆகியவற்றை தேர்வு
இவ்விருது பெறுவதற்கு ஊக்கமளித்த முன்னாள் , இன்னாள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரிய பெருமக்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.