சென்னை, :அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், வணிகவியல் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு, 2016 பிப்ரவரியில் நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.      அரசு அங்கீகாரம் பெற்றவணிகவியல் டைப் ரைட்டிங்

முதல் இடைத்தேர்வு 10 மற்றும் 12 -ம் வகுப்பு தேர்ச்சி முடிவுகளை இணைப்பில் உள்ள பள்ளிகள் சரியான முறையில் இன்னும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. அப்பள்ளிகளின் இளநிலை உதவியாளர் கீழ்கண்ட மையங்களில் 21.09.2015 அன்று காலை 11.30 மணியளவில் சென்று தங்கள்

முதல் இடைப்பருவத்தேர்வின் முடிவுகளை பல பள்ளிகள் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.ஆனால் வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் ஒப்புதல் (APPROVAL)மெனுவைக் தேர்வு செய்யாததால் தொகுக்கும் பணி முழுமையடையவில்லை. எனவே   MENU – CLASS TEACHER APPROVAL , HEADMASTER APPROVAL   ஆகியவற்றை தேர்வு

       இவ்விருது பெறுவதற்கு  ஊக்கமளித்த  முன்னாள் , இன்னாள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரிய பெருமக்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

error: Content is protected !!