புதிய இணைய தளத்தில் admin என்பதை கிளிக் செய்து special fees option -ஐ தேர்வு செய்து மாணவ
முன்னாள் ஜனாதிபதி டாக்டர். அப்துல்கலாம் அவர்களின் மறைவிற்கு கன்னியாகுமரி மாவட்ட கல்வித்துறை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. நாளை 28.07.2015 நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு 03.08.2015 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.