அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி/ சுயநிதி உயர்நிலை , மேல்நிலைப்பள்ளி/ மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு 21.07.2015 அன்று காலை 9.30 மணிக்கு பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் வைத்து கன்னியாகுமரி மாவட்ட உயர்நிலை/ மேல்நிலை பொதுத்தேர்வு அமைப்பின் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நடைபெறவிருக்கிறது.