கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளிலிருந்து தகவல்களை உடனுக்குடன் பெறும் வகையில் புதியதாக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.எனவே அனைத்துப்பள்ளி தலைமையாசிரியர்களும் இன்றுமுதல் இணைப்பில் உள்ள லிங்கைப்பயன்டுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். USERNAME மற்றும் PASSWORD விரைவில் வழங்கப்படும் CLICK HERE
இணைப்பில் உள்ள CLICK HERE ONLINE ENTRY DETILAS கிளிக் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் விவரங்களை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தலைமையாசிரியர் பணியிடம் காலிப்பணியிடமாக இருப்பின் பொறுப்பு தலைமையாசிரியர்களின் விவரங்களை பூர்த்தி செய்திடவேண்டும். இன்று மதியம் 2 மணிக்குள் பதிவு