DEPT NEWS மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பதிவு செய்யும் இணையதள பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளது. வின்ஸ் பொறியியல் கல்லூரியில் வைத்து நாளை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. Employment admin May 12, 2015May 12, 2015