Laptop theft – instructions reg
நாகர்கோவில் எஸ்.எல்.பி (ஆ) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு இணைப்பில் கண்ட ஆசிரியர்களை 06.04.2015 அன்று காலை 8.30 மணிக்கு முகாம் பணி மேற்கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்பும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பணி விடுவிக்கும்பொழுது பணி விடுப்பாணையில்
கீழ்க்குறிப்பிட்டுள்ள பாடங்களுக்கான ஆசிரியர்களை திருநெல்வேலி சாராள் டக்கர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் மதிப்பீட்டு பணிக்கு சார்ந்த ஆசிரியர்களை உடனடியாக பணியிலிருந்து விடுவித்து அனுப்பும்படி அனைத்து தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பாடங்கள்: Political Science,Statistics VALUATION DATE DATE : 27.03.2014