MODEL-EXAM-XII1 (CORRECTED FILE)
மதிப்பிற்குரிய தலைமை ஆசிரியர் அவர்களுக்கு, அகரம் ஃபவுண்டேசனின் வணக்கங்கள். அகரம் ஃபவுண்டேசன் “விதை திட்டம்” மூலம் 2010 – ஆம் ஆண்டிலிருந்து ,ஒவ்வொரு ஆண்டும் 12 – ம் வகுப்பு அரசுப் பள்ளியில் பயின்ற, நல் மதிப்பெண்கள் பெற்றும் மேற்படிப்பில் சேர இயலாத, சமூக, பொருளாதார நிலைகளில் பின்தங்கிய, மாணவர்களின் பட்டமேற்படிப்பிற்கான உதவிகளையும் தனிப்பயிற்சிகளையும்