தொடர் மழை காரணமாக குமரி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (16.08.2018) விடுமுறை.- ஆட்சியர் திரு பிரசாந்த் மு.வடநேரே இ .ஆ .ப அவர்கள் அறிவிப்பு
Bakrid Festival holiday day changed-Central government announcement-Click here For details
Tnpsc group 4-person list selected for uploading certificates-released on 27 August-click here for details
certification verification for special Teachers-Click here
Are you Interested to Know six ways to take Screen Shot-click here
சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு கணித பிரிவில் படிக்கும் மாணவிகளுக்கு பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் வைத்து பொறியியல் படிப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 17-08-2018 வெள்ளிக்கிழமை அன்று அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.