திருப்புவனம்: மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரையிலான, 113 கி.மீ., அகல ரயில் பாதையை மின்மயமாக்க, ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளன.மதுரை – ராமேஸ்வரம் ரயில் பாதையில், முதல் கட்டமாக, மானாமதுரை வரை உள்ள, 47 கி.மீ., துாரத்தை மின்மயமாக்கும் ஆய்வு பணியை
கன்னியாகுமரி மாவட்டத்தில் 29,387 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப் பட்டுள்ளது என ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கவும், தொடர்ந்து கல்வி பயிலும்
நெல்லிக்காவிளை புனிதமேரி ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் மனித உரிமை தினவிழா, ஆண்டு தலைப்பு நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு பள்ளி தாளாளர் இருதயதாசன் தலைமை வகித்தார். விழாவில், 5 ஆம் வகுப்பு மாணவி அஸ்மிதா, ஆசிரியை ரீனா ஆகியோர் மனித உரிமை தினம்
அருமனை அருகே முக்கூட்டுக்கல் கிராமத்தில் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற கிராம அனுபவ முகாம் 10 தினங்கள் நடைபெற்றது. கல்லூரியின் சமூகப்பணி முதுகலை முதலாமாண்டு மாணவர்கள் பங்கேற்ற இந்த முகாமில், திருக்குடும்ப ஆலயத்திற்கு உள்பட்ட ஒன்பது உறவியங்களில் மக்கள் பங்கேற்புத்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்த 3 ஆம் கட்ட ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுருக்கமுறை திருத்தம் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு வாக்காளர் பட்டியல் மாவட்டப்
செல்லிடப்பேசி மற்றும் வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை விருப்பத்தின் பேரில் இணைக்கும் வகையில், ஏற்கெனவே உள்ள சட்டங்களில் திருத்தங்கள் செய்வதற்கு மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. செல்லிடப்பேசி மற்றும் வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை; விருப்பப்பட்டால் மட்டுமே
சென்னை: ஆசிரியர்களுக்கு ஆதார் எண்ணுடன், ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவை உடனடியாக அமல்படுத்த, கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வியில், பாடத்திட்ட மாற்றம், நிர்வாக சீர்திருத்தம், தேர்வில் திருத்தங்கள் என, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பயோமெட்ரிக் வருகை
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் கோ.புதுப்பட்டி பகுதியில் 198.27 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,500 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில், மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சிக் கூடம், செவிலியர் கல்லூரி மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட