சென்னை: ‘வரும், 15ம் தேதி முதல், இரண்டு நாட்கள், கனமழை கொட்டும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.வங்க கடலை ஒட்டிய, இந்திய பெருங்கடல் பகுதியில், இலங்கைக்கு தென் கிழக்கில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு
சென்னை: நாட்டிலேயே முதல் முறையாக, தமிழகத்தில், முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு, இலவசமாக நிமோனியா தடுப்பூசி போடும் திட்டத்தை, அமைச்சர்கள் நேற்று துவக்கி வைத்தனர்.முதியவர்களுக்கு வரும் இருமல், சளி தொல்லைகளில், நிமோனியா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நோயின் முதல் அறிகுறி, காய்ச்சல்,
வருகிற ஜனவரி 21ம் தேதி முதல் அரசுப்பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகளில் இருப்பது போன்று அரசு பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் முன்னதாகவே
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற உள்ளதால் டிச.15, 16 தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமானது முதல் மிக கனமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம்
ஊட்டி: ஊட்டி பர்ன்ஹில் பகுதியில் உள்ள கர்நாடக பூங்கா, கோடை சீசனுக்கு தயாராகிறது.நீலகிரி மாவட்டம், ஊட்டி பர்ன்ஹில் பகுதியில், 35 ஏக்கரில், கர்நாடக தோட்டக்கலை சார்பில், பூங்கா அமைக்கப்பட்டது. கோடை சீசனை முன்னிட்டு, இங்கு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. உயர்ரக
மதுரை: ”பி.எப்., எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு டிச.,21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது,” என மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கமிஷனர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது: ஒவ்வொரு நிறுவனத்திலும் டிச., 10 வரை பி.எப்., சந்தாதாரர்களுக்கு ஆதார் எண் இணைக்கும்
சென்னை: ”முக்கிய நகரங்களில், மின் கம்பத்திற்கு பதிலாக, தரைக்கு அடியில் கேபிள் பதித்து, மின் சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது,” என, எரிசக்தி துறை செயலர், நசிமுதீன் தெரிவித்தார்.தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு
சென்னை: அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 814 காலியிடங்களில், கணினி ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வியின், புதிய பாட திட்டத்தில், கணினி அறிவியல் படிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பிளஸ் 1 படிப்பில், தொழிற்கல்வி பாட பிரிவில், கணினி