ஸ்ரீஹரிகோட்டா : 31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி 43 நாளை விண்ணில் பறக்கிறது… பறக்கிறது. வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் உள்பட 31 செயற்கைக்கோள்களை தாங்கியபடி பிஎஸ்எல்வி சி 43 ரக ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. வேளாண்மை, வனப்பகுதி, கடலோர பகுதி,
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் முதன்முறையாக அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வை, ஸ்மார்ட் போனில் அரசுப்பள்ளி மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும், விஞ்ஞான் பிரசார நிறுவனம், விபா நிறுவனம் மற்றும்என்.சி.இ.ஆர்.டி இணைந்து தேசிய அறிவியல் விழிப்புணர்வு
இந்தியாவிலேயே உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. தமிழகம் தொடர்ந்து 4வது முறையாக இந்த விருதினை பெறுவது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயினில் நடைபெற்ற 12 வயதுக்குட்பட்டோருக்கான உலக சதுரங்க போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட சென்னை சேர்ந்த மாணவி சபிதாஸ்ரீ சாம்பியன் பட்டம் வென்றார். சென்னை, குரோம்பேட்டையை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகள் சபிதாஸ்ரீ, தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து
2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என மத்திய அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வெளியிட்ட அரசாணை: மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப கற்பித்தல் முறை, புத்தக பைகளின் சுமை ஆகியவற்றை மாநில
கலிபோர்னியா: நாசா அனுப்பிய இன்சைட் விண்கலம் 6 மாத பயணத்திற்குப் பிறகு செவ்வாய்க்கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? என ஆய்வு
விமானி அசந்து தூங்கியதால், இறங்க வேண்டிய இடத்தை கடந்து விமானம் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் அருகே உள்ளது தாஸ்மானியா தீவு. இங்குள்ள டேவோன்போர்ட் பகுதியில் இருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ள கிங் தீவுக்கு ஒருவர் விமானத்தில் சென்றார்.