கஜா புயலால் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திலிருந்து விலகிச் சென்ற பறவைகள் மீண்டும் அங்கு திரும்பத் தொடங்கியுள்ளன. கஜாவின் கோரத்தாண்டவத்தால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கஜா புயல் காரணமாக வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை விலங்குகள் சரணாலயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கோடியக்கரை
தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலுக்கு பிறகு தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர் அது வலுகுறைந்து தமிழகத்தின்
அடுத்தாண்டு, ஜன., 1 முதல், புதிய, ‘சிப்’ பொருத்தப்பட்ட, ‘டெபிட், கிரெடிட்’ கார்டுகள் மட்டுமே செயல்படும் என்பதால், வங்கி வாடிக்கையாளர்கள் உடனடியாக, தங்கள் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது. நாட்டில், சமீப காலமாக, ‘டெபிட், கிரெடிட்’கார்டுகள் மூலம், ஏராள மான மோசடிகள்நடக்கின்றன.இதை தடுக்கும்
பள்ளிகளில் பாடம் நடத்துவது மற்றும் ஸ்கூல் பேக் எடை குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடுமையான விதிகளை வகுத்துள்ளது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கூடுதல் வகுப்புகள் நடத்துவதால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதிக எடை கொண்ட ஸ்கூல் பேக்
புதுடில்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள, வி.ஐ.பி.,க்கள், காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், சிறப்பு ஸ்டிக்கர் தரப்பட உள்ளது.தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில், கட்டணம் செலுத்துவதில், எம்.பி.,க்கள் உட்பட, பலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுஉள்ளது. எம்.பி.,க்களுக்கு
புதுடில்லி, :குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் படம்-, வீடியோ வைத்திருந்தால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில் சட்ட திருத்தத்தை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில், குழந்தைகள் தொடர்பான ஆபாச புகைப்படங்களை, வணிக ரீதியாக சேமிப்பதும், வினியோகிப்பதும்
எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் படிக்கும் புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் கிடையாது என்று எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பி.மாத்தூரில் புயல் நிவாரண உதவிகளை வழங்கிய பின் பாரிவேந்தர் செய்தியார்களிடம் கூறியதாவது: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் புயலால் பாதிக்கப்பட்ட