நாட்டிலுள்ள சி.பி.எஸ்.இ., ஆரம்ப நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ஆசிரியராக பணிபுரிவதற்கான தகுதித்தேர்வே ’சென்ட்ரல் டீச்சர் எலிஜிபிலிட்டி டெஸ்ட்’ (சி.டி.இ.டி.,). எந்தெந்த பள்ளிகள்? மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி
Click Here – Bharathidasan University B.Ed.Examination Results – November 2015
11.01.2016-மொழிப்பாடம் I 12.01.2016 -மொழிப்பாடம் ll 13.01.2016-ஆங்கிலம் l 14.01.2016 -ஆங்கிலம் ll 18.01.2016-வணிகவியல்,வீட்டு அறிவியல் /புவியியல் 19.01.2016-கணிதம், நுண் அறிவியல் /ப்யூட்டிசன்/புட்மேனேஜ்மெண்ட் 21.01.2016-இயற்பியல் /பொருளியல் 23.01.2016-வேதியல்/அக்கவுண்டன்சி 25.01.2016-உயிரியல், தாவரவியல் /வரலாறு 27.01.2016-கணினி அறிவியல் /உயிர்வேதியியல் /புள்ளியியல்
11.01.2016-மொழி பாடம் I 13.01.2016-மொழி பாடம் ll 18.01.2016-ஆங்கிலம் l 20.01.2016-ஆங்கிலம் ll 22.01.2016-கணிதம் 25.01.2016-அறிவியல் 27.01.2016-சமூகஅறிவியல்
டிசம்பர் 24ம் தேதி மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து அரசு அலுவலங்கள், பள்ளிகள் மற்றும் வங்கிகளுக்கு 24ந் தேதி முதல் 27ம் தேதி வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி.) காலியாக உள்ள 700 துணை நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer (Generalist)) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.